இதில் நடித்துக்கொண்டிருந்த நடிகை சித்ரா, தீடீரென தற்கொலை செய்து கொண்டதால்,சின்னத்திரையில் பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கதாபாத்திரம் முல்லை.
அந்த கதாபாத்திரத்தில், இளம் நடிகை காவ்யா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அழகிய மெல்லிய புடவையில் போட்டோஷூட் நடித்தி, புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு முன்பு அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்தார்.
No comments:
Post a Comment