Wednesday, March 3, 2021

சின்னத்திரை மீண்டும் சீரியலில் நடிக்க வந்த நடிகை தேவயானி-எந்த சீரியல், தொலைக்காட்சி தெரியுமா?

KOLLYTIME JPT:

 

25 Best Devayani Wallpapers and Pics 2018 | PhotoShotoh 

படங்களில் கலக்கியிருந்தாலும் அவர் நடித்த சீரியல் தான் அதிகம் கொண்டாடப்பட்டது.

கோலங்கள் என்ற சீரியல் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை தேவயானி.


Devayani Rajakumaran joins the cast of 'Rasathi' - Times of India Devayani (Actress) ~ Complete Biography [Age,Movies,Awards] 

அந்த சீரியலுக்கு பின் தொலைக்காட்சி பக்கம் அவரை காணவில்லை. தற்போது தேவயானி மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியுள்ளார்.

அவர் ஜீ தமிழில் புதிதாக தொடங்க இருக்கும் புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடிக்க இருக்கிறாராம்.

No comments:

Post a Comment

Dhanush to take on the instruction framework

Dhanush to take on the instruction framework.  Hypothesis over Dhanush's second Tollywood project.  Everybody got very invigorated when ...